உலகளவில் சிறந்த 10 தலைவர்களில் முஹம்மது நபிக்கு முதலிடம்!

உலகளவில் இதுவரை வாழ்ந்த  சிறந்த மனிதர்களுக்கான வாக்கெடுப்பை thetoptens.com கடந்த சில நாட்களாக எடுத்து வருகிறது. இதில் பலர் தங்களுக்கு பிடித்த நபர்களுக்கு தங்கள் வாக்குகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய (03/02/2015) நிலவரப்படி முஹம்மது நபி அவர்களுக்கு 14% சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது. இதன் மூலம் சிறந்த மனிதர்களுக்கான வாக்கெடுப்பில் முஹம்மது நபி அவர்கள் முதலிடத்தில் உள்ளார்கள்.

அடுத்தடுத்த இடங்களை பிடித்த தலைவர்களின் பெயர்களை பார்ப்போம்!
1.முஹம்மது நபி – 14%
2.சத்ரபதி சிவாஜி – 10%
3.B.R.அம்பேத்கர் – 10%
4.புத்தர் – 7%
5.இயேசு கிரிஸ்து – 4%
6.நிர்மலா ஸ்ரிவாஸ்தவா – 4%
7.பகத்சிங் – 3%
8.சுவாமி விவாகானந்தா – 3%
9.மஹாத்மா காந்தி – 3%
10.அன்னை தெரசா – 3%

இதில் உங்களுடைய வாக்குகளை அளிக்கவும், அடுத்தடுத்த இடங்களை பிடித்த நபர்களை பற்றி அறியவும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…

https://www.thetoptens.com/greatest-people/

-நூருல் இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை)

Advertisement

Close