மமக நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல்! காவல்துறை அட்டூழியம்..

Want create site? Find Free WordPress Themes and plugins.
MMk nirvagi adiraipiraiMMk nirvagi adiraipirai
அம்மாப்பேட்டை மமக நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல். தமிழகத்தில் தொடரும் காவல்துறையின் அட்டூழியம்.
புதிய ஹோட்டல் திறப்பு காரணமாக சகோ.இப்ராஹிம்(பகுதி மமக துணை செயலாளர்) அவர்கள் கடையில் இரவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரவு ரோந்து பணியில் இருந்த செவ்வாய்பேட்டை காவல் ஆய்வாளர் பாரதி மோகன் என்கிற வெறி பிடித்த காவல் ஆய்வாளர் இப்ராஹிம் அவர்களை கடையை மூடுடா என்று ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
தன்னை மனிதநேய மக்கள் கட்சியின் பகுதி துணை செயலாளர் என்று அறிமுகப்படுத்தியும் வேண்டுமென்று காழ்புணர்ச்சிகாரணமாக அடித்து அவமானப்படுத்தியும் காவல் நிலையத்தில் கதவுகளை அடைத்து நேற்று அடித்ததில் அவரும் அவரது உடனிருந்த சகோதரர் அஸ்கர் அவர்களும் சுயநினைவு இழந்து வட்டார்கள்.
பின்பு அங்கு தமுமுக, மமக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக வந்த காரணத்தினால் காவல் துறை துணை ஆய்வாளர் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அரசு மருத்துவமனையில் 2 மணி நேர போராட்டத்தின் பிறகு தான் அனுமதிக்கப்பட்டார்.
Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author