<\/script>')} ' />

பட்டுக்கோட்டையில் சன் குழுமத்திற்காக மத்திய அரசை கண்டன ஆர்ப்பாட்டம்

sunTV adiraipirai

பட்டுக்கோட்டையில் இன்று சன் குழுமத்தை முடக்க முயற்சி செய்யும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

pkt sun TV adiraipirai

சன் குழுமத்தை முடக்க முயற்சி செய்யும் மத்திய அரசை கண்டித்து இன்று 25 ந்தேதி மாலை சரியாக 3 மணிக்கு பட்டுக்கோட்டை தலைமை அஞ்சல் நிலையம் அருகே அணைத்து பத்திரிக்கையாளர்கள், அனைத்துக்கட்சி மற்றும் அணைத்து சமூக அமைப்பை சேர்ந்த பிரமுகர்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெறுகிறது. குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் இது அதனால் தாங்கள் இதனையே அழைப்பாக ஏற்று தாங்களும் அவசியம் கலந்துக்கொள்ள வேண்டுகிறேன்

மு.முகைதீன்பிச்சை தினகரன் முத்துப்பேட்டை

Close