EID SPECIALhelpஉள்ளூர்பதிவுகள்வெளிநாடு

குவைத் வாழ் அதிரை இஹுவன் சமுக சேவை மையத்தின் பெருநாள் சந்திப்பு

அஸ்ஸலாமு அழைக்கும்..

ihvaan kuwait adiraipirai

குவைத் வாழ் அதிரை இஹுவன் சமுக சேவை மையத்தின் பெருநாள் சந்திப்பு நேற்று வெள்ளிகிழமை 24-7-2015 குவைத் சிட்டியில் நடைபெற்றது. இதில் அதிரை இஹுவன் சமுக சேவை மையத்தின் சகோதரர்கள் கலந்து கொண்டனர். இன்ஷா அல்லாஹு 1-8-2015 கடன் உதவி அளிக்கப்படும் என முடிவு செயப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள்…
தலைவர் ; சுல்தான்
செயலர் ; பைசல் அஹமது
துணை செயலர்; ஷாதுலி
பொருளாலர்; ஆய்பு.


இவர்கள் சமுக சேவை செய்திட பணி சிறக்க அனைவரும் துவா செய்யுங்கள் சகோதர்களே.
குறிப்பு; அதிரைவாசிகள் மட்டும் மாத சாந்தா செலுத்த கூடிய சகோதர்களுக்கு மட்டும் கடன் உதவி செய்யப்படும்
இங்ஙனம்
அதிரை பைசல்
அதிரை இஹுவன் சமுகா சேவை மையம் [ குவைத் ]

Show More

Related Articles

Close