FLASH NEWS: அதிரையில் கோர விபத்து! மூவர் படுகாயம்!

அதிரை ஈ.சி.ஆர். சாலை புதிய ஹவான் ஹோட்டல் அருகே இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். அதிரையில் இருந்து ராஜமடத்திற்கு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ராஜமடம் சென்று கொண்டிருந்த மாரிமுத்து மற்றும் மல்லிப்பட்டினத்தில் இருந்து வந்து கொண்டு இருந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் மாரிமுத்து அவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. மல்லிப்பட்டினத்தை சேர்ந்த நூருல் ஹஸன், அசாருத்தீன்  ஆகியோர் படுகாயமடைந்தனர்.

ஈதனை தொடர்ந்து இவர்கள் மேல் சிகிச்சைக்காக அதிரை பைத்துல்மால் , தமுமுக ஆம்புலன்ஸ் முலம்   தஞ்சைக்கு கொண்டு செல்லபட்டுவுள்ளனர்.

தகவல்:காலித் அஹ்மத்  

Advertisement

Close