அதிரையை கலக்கும் அதிரை விளையாட்டு சிறுவர்கள் (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

மச்சான் சாய்ங்காலம் நீ என்ன பன்ற ஆலடித் கொள்த்துக்கு வந்துரு மச்சான் இன்னைக்கு மேச் இருக்கு ஏழாவதுக்கும் எட்டாவதுக்கும் என பள்ளி சிறுவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க ஆவலுடன் மைதானத்தில் படை எடுக்கின்றனர்
  பள்ளி விட்டதும் தங்கள் வீட்டில்  பேக்கை வைத்துவிட்டு தொழுகை சென்றுவிட்டு

 மைதானத்தில் ஓன்று கூடுகின்றனர்

ஆக அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி தரும் என்பது சந்தேகமே இல்லை. 

அத்தோடு மட்டுமல்லாமல் அடுத்த நாள் ஸ்கூலில் நேற்று நடந்த விளையாட்டை பற்றி பேசாமல் அன்றைய நாள் போகாது என்பது குறிப்பிடதக்கது
 ஆக அவர்கள் மேலும் விளையாட்டிலும் மற்ற துறைகளிலும்  

  

  

  

  

  

  

 முன்னேற அதிரை பிறை சார்பாக மன உரிமையுடன் பாராட்டிக் கொள்கிறோம். 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author