சென்னை மண்ணடியில் IPP புதிய நூலகம் துவக்கம்!

சென்னை மண்ணடியில் இஸ்லாமிய பிரச்சார பேரவையின் புடிய நூலக திறப்பு விழா இன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக த.மு.மு.க தலைவர் ரிஃபாயி மூத்த தலைவர் ஹைதர் அலி, பொதுச்செயலாளர் அப்துல் சமது, பொருளாலர் ரஹ்மத்துல்லாஹ், துணை தலைவர் குணக்குடி ஹனிஃபா, மானில செயலாளர் ஹமீது, ம.ம.க பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி, இணை பொதுச்செயலாளர் ஹாரூன் ரசீது, அமைப்புச் செயலாளர் மண்டலம் ஜெய்னுல் ஆபிதீன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதில் சட்டமன்ற உறுப்பினர் பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றினார்கள்.

Advertisement

Close