Flash news: அப்துல் கலாம் அவர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! மருத்துவமனையில் அனுமதி

Want create site? Find Free WordPress Themes and plugins.

image

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அப்துல் கலாமுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author