FLASH NEWS: அப்துல் கலாம் திடீர் மரணம்

image

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மரணம்!
மாலை 6.52 மணியளவில் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த போது, திடிர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மயக்கமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப்பின் இறந்தார் என அறிவிக்கப்பட்டது!

Close