அதிரையில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் இன்று முதல் இலவச வேஷ்டி சேலைகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு ரேசன் அட்டை தாரருக்கும் இலவச வேஷ்டி சேலை வினியோகம் செய்வது வழக்கம். ஆந்த வகையில் அதிரையில் வழங்கப்பட்டு வரும் இலவச வேஷ்டி சேலைகளை மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.

Advertisement

' />

அதிரை ரேசன் கடைகளில் இலவச வேஷ்டி சேலை வினியோகம்!

Advertisement

Close