அதிரை முஹைதீன் ஜும்மா பள்ளியில் அப்துல் கலாமுக்கு நடத்தப்பட்ட ஜனாஸா தொழுகை!

20150116_134526கடந்த திங்கட்கிழமை இரவு இந்தியாவின் முன்னால் ஜனாதிபதியும் மாபெரும் அறிவியல் அறிஞருமான அப்துல் கலாம் அவர்கள் மேகாலயாவில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்துக்கொண்டு உரையாற்றிக் கொண்டிருக்கும் போது மயங்கிவிழுந்து உயிரிழந்தார். இதனை அடுத்து நேற்றைய தினம் ராமேஸ்வரத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் இவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனை அடுத்து இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு அதிரை ஆலடித் தெரு முஹைதீன் ஜும்மா பள்ளியில் அப்துல் கலாமுக்கு ஜனாஸா தொழுகை நடைபெற்றது.

Close