தமிழ்த்தேர் – கவிதையும் கற்பனையும் சிறப்பிதழ் வெளியீடு.. மற்றும் கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய நேரம் + நிர்வாகம் = வெற்றி நூல் அறிமுகம்!


தமிழ்த்தேர் – கவிதையும்  கற்பனையும் சிறப்பிதழ் வெளியீடு.. மற்றும்   கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய நேரம்  + நிர்வாகம் = வெற்றி நூல் அறிமுகம்…

30.01.2015 காலை – 10.00 மணி – சிவ ஸ்டார் பவன், கராமா துபாய்

கவியரங்கத் தலைமை :  கவிஞர் அதிரை கலாம் 

வரவேற்புரை:  திருமதி ஸ்வேதா கோபால் 

வாழ்த்துரை:   கவிஞர்   ஏ. பாலசுப்பிரமணியபாண்டியன்

மதிப்புரை:     திருமதி. ரமா மலர்வண்ணன் 

தொகுப்புரை :    திண்டுக்கல் ஜமால் 
  
சிறப்பிதழ்  மற்றும்  நூல் வெளியீடு – சிறப்புரை:     

                       பாரதி காவலர் கே. ராமமூர்த்தி .அவர்கள்..

                       திருமிகு பாலாஜி பார்த்தசாரதி அவர்கள் 

                      பேராசிரியர்  மன்சூர் அவர்கள்…

ஏற்புரை:   கவிஞர் காவிரிமைந்தன் 

நன்றியுரை:  கவிஞர் தஞ்சாவூரான் 

அன்புடன் அழைக்கிறோம் –  லெ.கோவிந்தராஜ்..  காவிரிமைந்தன்   ஜியாவுத்தீன் 
திண்டுக்கல் ஜமால் …  ரா.ரமணி…  ஹிதாயத்துல்லா.. குளச்சல் இப்ராகிம்.. லட்சுமி நாராயணன் 

Advertisement

Close