அதிரை பெரிய மீன் மார்க்கெட்டின் இன்றைய நிலவரம்!(படங்கள் இணைப்பு)

 அதிரை பெரிய மீன் மார்க்கெட்டில் இன்று மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது .இதுகுறித்து மீன் வியாபாரி ஒருவர் கூறுகையில் :

பண்ணா,கொடுவா ,நண்டு,தேச பொடி,கேலகன்,திருக்கை ,ஷீலா ,கத்தாளை ,இறால் போன்றவை இன்று அதிகமாக விற்பனைக்கு வந்து உள்ளது என்றார்.மேலும் இன்று மீன் விலைகள் அதிகமாகவே இருந்தது.

Advertisement

Close