அதிரை லயன்ஸ் கிளப் நடத்தும் புற்று நோய் கண்டறிதல் முகாம்!

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தஞ்சாவூர் கேன்சர் சென்டர் இணைந்து நடத்தும் புற்றுநோய் கண்டறியும் முகாம் வரும் 31-01-2015 (சனிக்கிழமை) காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது .

மேலும் முன்பதிவு டோக்கன் சாரா திருமண மண்டபத்தில் நாளை (30-01-2015) மதியம் 2.00 மணிக்கு மேல் வழங்கப்படும். முன்பதிவு அவசியம் .

குறிப்பு:பெண்களுக்கு சிறப்பு பெண் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படும்.

இங்ஙனம் ,
லயன்ஸ் குடும்பத்தினர் ,அதிராம்பட்டினம்      
 

Advertisement

Close