அதிரை அல்-ஷனா நர்சரி&பிரைமரி பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழா (படங்கள் இணைப்பு)

நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிரையில் பள்ளிகள், இயக்கங்கல் என பல இடங்களில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது போல் அதிரை அல்-ஷனா நர்சரி பிரைமரி பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் பலர் கலந்துக்கொண்டனர்.

Advertisement

Close