Advertisement

' />

அதிரை ஆஸ்பத்திரி தெரு பின்புறம் உள்ள குளத்தில் தவறி விழுந்து மாடு பலி!

அதிரை ஆஸ்பத்திரி தெரு பின்புறம் உள்ள குளத்தின் அருகில் நேற்று திரிந்த மாடு ஒன்று குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தது. இந்த மாட்டினை குளத்தில் இருந்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

Close