Advertisement

' />

அதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழா! (படங்கள் இணைப்பு)

நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அது போல் நமதூரிலும் பல பகுதிகளில் பல அரசு அலுவலகங்களில், பள்ளிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அது போல் அதிரை இமாம் ஷாபி (ரஹ்) மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடியை OKM.சிகப்பதுல்லாஹ் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.பள்ளியின் முத்த முதல்வர் பரகத் சார் அவர்கள் தலைமை வகித்தார்கள் .மேலும் இந்நிகழ்ச்சியில் துறை சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கபட்டது .இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் ,பெற்றோர்கள்,மற்றும் பலர் கலந்து கொண்டனர் .




Advertisement

Close