அதிரை அருகே அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா!

நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அது போல் நமதூரிலும் பல பகுதிகளில் பல அரசு அலுவலகங்களில், பள்ளிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அது போல் அதிரை அருகே ராஜாமடத்தில் அமைந்துள்ள அண்ணா பல்கலைகழகத்தில் இன்று குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

Advertisement

Close