அதிரை வெஸ்டர்ன் மழலையர் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழா! (படங்கள் இணைப்பு)

நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அது போல் நமதூரிலும் பல பகுதிகளில் பல அரசு அலுவலகங்களில், பள்ளிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அது போல் அதிரை வெற்றிலைக்காரத் தெருவில் உள்ள வெஸ்டர்ன் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக நடைப்பெற்றது. இதில் பள்ளி தாளாளர் M.M.S.தாஜுத்தீன் அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார்கள்.

Advertisement

Close