துர்நாற்றம் வீசும் காலியாத்தெரு சாலை!

நமதூர் காலியாத்தெருவிலிருந்து காதிர் முகைதீன் பெண்கள் பள்ளிக்கு செல்லும் சாலைகளில் குப்பைகள் பரவி கிடக்கின்றது. இதனை சரி செய்யுமா பேருராச்சி.

பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் அமைக்கபட்டுள்ள குப்பை தொட்டியை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். குப்பைதொட்டியை பேரூ பணியாளர்களிடம் கூறு சரிசெய்த பின்னர் அதனை பயன்படுத்துமாறு கேட்டுகொள்கிறோம்.

புகைப்படங்கள் : Naina Mohamed AKS

Advertisement

அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close