அதிரையில் பரபரப்பாக நடைப்பெற்று வரும் பஸ் ஸ்டாண்டு – வண்டிப்பேட்டை சாலை அமைக்கும் பணிகள் (படங்கள் இணைப்பு)

அதிரை பேருந்து நிலையம் முதல் பட்டுக்கோட்டைக்கு புதிய சாலை அமைப்பதற்க்காக 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி துவங்கி நடைப்பெற்று வருகிறது. தற்போது அதிரை பேருந்து நிலையம் முதல் வண்டிப்பேட்டை வரை பழைய சாலை பெயர்த்தெடுக்கப்பட்டு ஆக்கிரமிகள் அகற்றப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது.

 ஜல்லிகள் கொட்டப்பட்டு சமப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பணிகள் வேகமாக நடைப்பேற்று வருவதால் விரைவில் நமதூரில் புதிய சாலையை நாம் காணலாம்!

Advertisement

Close