மரண அறிவிப்பு!

ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்த மர்ஹூம் முகைதீன் சுல்தான் மரைக்காயர் அவர்களின் மகனும், அப்துல் காசிம், மர்ஹூம் அபுல் ஹசன் ஆகியோரின் சகோதரரும், அப்துல் அஜீஸ் அவர்களின் மாமனாரும், ஜாஃபர் அலி, அபூ பக்கர், அலி அக்பர், ஹபீப் ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாருமாகிய கா.க முகமது பாசின் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்று அசர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி  பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன்,

அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக 

Advertisement

Close