அதிரையை சேர்ந்த அப்துல் ரஜ்ஜாக் என்ற நபரை காணவில்லை!

அஸ்ஸலாமு அழைக்கும் !

                                                                      காணவில்லை !!!
                               
இந்த புகைப்படத்தில் காணும் நபர் ஹாஜி.அப்துல் ரஜ்ஜாக் சென்னை வண்ணாரப்பேட்டையிலுள்ள  தனது வசிப்பிடத்தில் இருந்து  இவர்  இன்று ( 23-01-2015 ) அதி காலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறிய இவர்  இதுவரைக்கும் இன்னும் வீடு திரும்பவில்லை. இவர் கடந்த சில மாதங்களாக  பெரும்  மறதி நோயினால்  பாதிக்கப்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.யாரேனும் இவரை கண்டால் இந்த தொலைப்பேசிக்கு  தொடர்புக்கொண்டு உடனடியாக தெரிவிக்கவும்.

                           மொபைல் :      9952203586
                           மொபைல் :      9944097773
                           மொபைல் :      9677010570

இவருடைய முழு முகவரி சொந்த ஊர் அதிராம்பட்டினம் தேங்காய்ப்பால் குடும்பத்தை சேர்ந்தவர் இவரது ஊரிலுள்ள உறவிடம் நடுத்தெரு   இருப்பிடம் சென்னை வண்ணாரபேட்டை மகன்கள்  சாகுல் ஹமீது & அப்துல் கபூர் .

யா அல்லாஹ்  இவரை பிரிந்து வாடும் குடுபத்துக்கு மன ஆறுதலையும் அல்லாஹ்வின் நாட்டத்தின் படி அவர் கூடிய விரைவில் வீடு திரும்ப வல்ல அல்லாஹ்விடம் நாம் அனைவரும் பிராத்திப்போம் !
   

தகவல் : நெய்னா முஹம்மத் @ ரியாத் 

Advertisement

Close