பஸ் விபத்தில் வஃபாத்தான அதிரையர் உடல் இன்று இரவு நல்லடக்கம்!

புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் M.முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் மி.மூ.நெ.முஹம்மது அசனார் லெப்பை அவர்களின் மறுமகனும் M.C.அலி அக்பர், M.C.அமானுல்லா ஆகியோரின் சகோதரரும், ஹாஜா அலாவுத்தீன், அப்துர் ரஜ்ஜாக் இவர்களின் மச்சானும், அஹமது அன்வர், பதுருத்தீன் ஆகியோரது தகப்பனாருமாகிய M.C.உமர் ஜாபர் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா இன்று இரவு 8:30 மணியளவில் தக்வா ப்ள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னார்   அவர்களின்   அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து,   கப்ரின்   வேதனைகளிலிருந்தும்   காப்பாற்றி    ஜன்னத்துல்   பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில்  நல்லடியார்களின்   கூட்டத்தோடு   இணைய  வைப்பானாக……ஆமீன்.

Advertisement

Close