அதிரை அல்-ஷனா பள்ளி நடத்தும் பள்ளி மற்றும் மதரசா மாணவர்களுக்கான போட்டிகள்!

உங்கள் பிள்ளைகளின் திறமைகளை வெளிகாட்ட ஓர் அறிய வாய்ப்பை வாய்ப்பை வழங்குகிறது அதிரை அல்-ஷனா பள்ளி. இப்பள்ளி சார்பாக மாணவர்களுக்கான 4ஆம் ஆண்டு கிராத் போட்டி, பேச்சுப் போட்டி, வினாடி வினா, கவிதை போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

போட்டி விதிமுறைகள்:
1.இப்போட்டியில் (3-5) வயதிற்க்குட்பட்ட மாணவர்கள் சப்-ஜூனியர்.
2.இப்போட்டியில் (6-10) வயதிற்க்குட்பட்ட மாணவர்கள் ஜூனியர்.
3. இப்போட்டியில் (11-20) வயதிற்க்குட்பட்ட மாணவர்கள் சீனியர்.
4.இப்போட்டியில் அனைத்து பள்ளி மாணவர்களும், மதரசாக்களில் ஓதும் மாணவர்களும் பங்கேற்கலாம்.
5.மாணவர்கள் தங்கள் பெயரை நேரடியாகவோ, தொலைப்பேசி வாயிலாகவோ, தபால் மூலமாகவோ பதியலாம்.
6.முன்பதிவு செய்வதற்க்கான கடைசி தேதி: 31-01-2015

கலந்துக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement

Close