துபாயில் பலத்த காற்றுடன் கனமழை! (படங்கள் இணைப்பு)

துபாயில் இன்று அதிகாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் தேங்கியதுடன் சில விபத்துகளும் ஏற்ப்பட்டது.

துபாய், ஷார்ஜா, அல்-எத்திஹாத் சாலை, அபுதாபியில் பல பகுதிகளில் பெய்த கன மழையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்க்குள்ளாகியுள்ளனர்.

Advertisement

Close