அதிரையின் முத்திரை ! – காணொளி கீதம் – காட்சியுடன்….!

அதிரையின் முத்திரை கவிதைக்குப் பிசிரற்ற அசலான குரல் வளத்தோடு இனிமையுடன் சகோதரர் ஜஃபருல்லாஹ் அவர்களின் மெட்டுக்களில் இந்தக் காணொளி காட்சிப் படைப்பு அனைவரின் செவிக்கும் இனிதாகட்டும்.

ஜனகனமன இந்திய தேசிய கீதமென்றால் ‘அதிரையின் முத்திரை’யோ அதிரை கீதமன்றோ !
இசையின்றி அதனுள் இச்சைகளின்றி இப்படியும் இயல்பானவைகளை இயற்ற முடியுமென்றால், இடர்களைக் களைய இறை வேதம் துதிக்க நமக்கெல்லாம் எந்நேரமும் இயலும் தானே !?

நன்றி :அதிரை நிருபர் 

Advertisement

Close