Adirai pirai
posts

களைக்கட்டும் மல்லிப்பட்டினம் துறைமுகம்! (படங்கள் இணைப்பு)

கடந்த சில நாட்களாக மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் மீன்கள் வரத்து குறைவாக காணப்பட்டது. தற்பொழுது மழை காலம் முடிந்துள்ளதால் மீண்டும் மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் இன்று அதிகாலை இன்று மீன்கள் வாங்க பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது.

Advertisement