அதிரையிலிருந்து சென்னை சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது! அதிரையர் மரணம்!

அதிரையிலிருந்து தினசரி வழக்கமாக சென்னை செல்லும் தனியார் பேருந்து ஒன்று நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை புறப்பட்டது. இந்நிலையில் சென்னைக்கு அருகாமையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மாடு குறுக்கே வந்ததில் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வாய்க்கால் தெரு காசியர் வீட்டை சேர்ந்த  அப்துல் கரீம் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். 

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். 

Advertisement

Close