குஜராத்தில் கலவரம்! 3 பேர்கள் பலி மற்றும் 10 பேர்கள் காயம்!

குஜராத்தின் பாருச்(Bharuch) மாவட்டத்தில்  ஹன்சட்(hansot) கிராமம் 5000 மக்கள் தொகையில் 3000 பேர்கள் முஸ்லிம்கள், இந்த கிராமத்தை சுற்றி 52 மற்ற சமூகத்தினரின் கிராமங்கள்.

நேற்று பட்டம் விடும்போது முஸ்லிம் இளைஞர்களுக்கும் மற்ற சமூக இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மதக்கலவரமாக மாற்றி இந்துதூவா வாதியினர் முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் மற்றும் விவசாய நிலங்கள் என அனைத்தையும் தீ யிட்டு கொளுத்திவிட்டனர்.

அடிபட்ட மக்களை ஏற்றி செல்ல வந்த ஆம்புலன்ஸ் வாகனங்களையும் கல் வீசி சேதப்படுத்தினார், குஜராத் காவல் துறையும் முஸ்லிம்களையே கைது செய்து இழுத்துச் செல்கின்றனர்.

இந்த மோதலால் 3 பேர்கள் பலி மற்றும் 10 பேர்கள் காயம்.

இந்த தகவல் அனைத்தும் அந்த பகுதி முஸ்லிம்களால் சமூக ஆர்வலர்களுக்கு அனுப்பி உதவி வேண்டியது.

மேலும் விரிவான தகவலுக்கு

Advertisement

Close