அதிரையில் நாளை நடைபெறும் “இளம் இஸ்லாமியன்” தேர்வு!

அதிரை இளைஞர்கள் இரண்டாவது ஆண்டாக நடத்தும் இளம் இஸ்லாமியன் மார்க்க அறிவு போட்டி நாளை சி.எம்.பி லேன் A.L.மெட்ரிக் பள்ளி நாளை (14/0/2015-புதன்கிழமை) காலை 9:00 மணி முதல் 12:00 மணி வரை நடைபெற உள்ளது.

இதற்கான முன்பதிவு கடந்த மாதம் 27,28,29 ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் பலர் இத்தேர்வில் கலந்துக்கொள்வதற்க்காக தங்கள் பெயர்களை வழங்கி தேர்வு நுழைவு தாளையும் இளம் இஸ்லாமியன் புத்தகத்தையும் பெற்றுச் சென்றனர்.

இதில் முன்பதிவு செய்த மாணவர்கள் நாளை குறித்த நேரத்திற்க்குள் தேர்வு நுழைவுத் தாளுடன் தவறாமல் தேர்வில் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு,
இளம் இஸ்லாமியன் கமிட்டி.

முழு விபரம் அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

http://www.adiraipirai.in/2014/12/blog-post_859.html

Advertisement

Close