மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற உத்தரவு!

 மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பாமக வக்கீல் பாலு தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அதிரடி ஆணையை பிறப்பித்துள்ளது. கடைகள் எவ்வாறு அகற்றப்படும் என்பதை பிப்ரவரி 17&ம் தேதிக்குள் தெரிவிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸமாக் கடைகளை அகற்ற கோர்ட் ஆணையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Close