அதிரை பேரூராட்சியின் முக்கிய அறிவிப்பு!

அதிரையில் போகிப்பண்டிகை கொண்டாடும் மக்கள் டயர், ரப்பர் பலாஸ்டிக் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சூழல் காக்குமாறு அதிரை பேரூராட்சி சார்பாக இன்று ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.

Advertisement

Close