அதிரையில் ரேசன் அரிசிகள் பதுக்கல்! கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்! (படங்கள் இணைப்பு)

அதிரை வாய்க்கால் தெரு ஒன்றாம் எண் ரேசன் கடையில் இன்று பகல் ரேசன் சரக்குகல் வந்திரங்கின. இன்னிலையில் ரேசன் கடைக்கு செல்லும் 3 அரிசி மூட்டைகள் அருகில் பதுக்கப்பட்டன. இதனை அப்பகுதி இளைஞர்கள் கையும் களவுமாக பிடித்து வைத்துள்ளனர். மேலும் சரக்கு ஏற்றி வந்த லாரியையும் சிறை பிடித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Advertisement

Close