அதிரையில் புதியதோர் “ஆவின் பாலகம்” துவக்கம்!

அதிரை பேரூந்து நிலையம் அருகே புதிதாக ஆவின் பால் தேனீர் கடை உதயமாகியுள்ளது. இது குறித்து கடை உரிமையாளரும் அதிமுக அதிரை நகர துணை செயலாளருமான M.A.முஹம்மது தமீம் அவர்கள் நம்மிடம் கூறியதாவது இன்று காலை முதல் இந்த கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழக அரசின் பால் நிறுவன தயாரிப்பான ஆவின் பால் கிடைக்கும் என்றார்.

Advertisement

Close