அசத்தல் வெற்றி பெற்ற அதிரை WFC அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது! (படங்கள் இணைப்பு)

அதிரை WFC நடத்தும் 8ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி மேலத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.  இன்றைய தினம் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் அதிரை WFC அணியை எதிர்த்து பொதக்குடி அணி களமிறங்கியது. மிகுந்த எதிர்பார்ப்புடன் துவங்கிய இப்போட்டியில் துவக்கத்தில் இருந்து அதிரை WFC அணி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. பரபராப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய WFC அணியினர் 3-0 என்ற கோல்கள் கணக்கில் பொதக்குடி அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close