அதிரையில் கடும் பனியை பொருட்படுத்தாமல் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள்! (படங்கள் இணைப்பு)

அதிரையில் கடந்த 2 மாதமாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அதிரையில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இன்று அதிகாலை பனிப்பொழிவு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக காணப்பட்டது.

இருப்பினும் பனிபொழிவையெல்லாம் பொருட்படுத்தாத நமதூர் இளைஞர்கள் வழக்கம் போல நமதூர் கரிசல்மணி மைதானத்தில் ஆர்வமுடன் கிரிக்கெட் விளையாடிய காட்சி.

Advertisement

Close