அதிரையில் ADT நடத்திய அப்பாஸ் அலி அவர்களின் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்! (படங்கள் இணைப்பு)

இன்று மாலை 6.30 மணியளவில் அதிரை தக்வா பள்ளி அருகாமையில் ADT நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முஸ்லிம்களின் பார்வையில் சூனியம் என்னும் தலைப்பில் அப்பாஸ் அலி அவர்கள் சொற்பொழிவாற்றினார்கள். இதில் அதிரையர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Advertisement

Close