முத்துப்பேட்டை சிறுவனுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது! நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல்!

அஸ்ஸலாமு  அலைக்கும் வரஹ்…
சிறிது நாட்களுக்கு முன்பு மின்சாரம் தாக்கி மாடியிலிருந்து கீழே விழுந்து ஆபத்தான நிலையில் தஞ்சை மீனாட்சி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  அச்சிறுவனுக்கு இன்று   மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை அறுவை சிகிச்சை நடைபெற்றது , அல்லாஹ்வின் உதவியாலும், ,தங்களின் துஆ பரக்கத்தாலும் இப்போது அந்த சிறுவன் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
இச்சிறுவனுக்கு நன்கொடை தந்து உதவிய நல்ல உள்ளம் படைத்த அனைத்து நண்பர்களுக்கு, துஆ செய்து உதவிய நண்பர்களுக்கு, அச்சிறுவனுடைய குடும்பத்தினர்  சார்பாகவும், என்னுடைய சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்…

Advertisement

Close