அதிரையில் TNTJ நடத்தும் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்!

இன்ஷா வருகின்ற 10.1.2015 சனிக்கிழமை மஹ்ரிப் தொழுகை முடிந்தவுடன் தக்வாபள்ளி அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மாபெரும் மார்க்கவிளக்க பொதுக்கூட்டம் நடைப்பெறுகிறது
சிறப்புரை :
செய்யது இபுராகீம்  
(அப்பாஸ் அலியில் உளறல்களுக்கு வரிக்கு வரி பதில்)
சுலைமான்
 (வஹீ அல்லாதது வழிகேடே!)

Advertisement

Close