அதிரை TNTJ பள்ளியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரைக் கிளையில் ஆலோசனைக் கூட்டம் 2.1.15 வெள்ளிக்கிழமை மஹரிப் தொழுகைக்கு பிறகு தவ்ஹீத் பள்ளியில் கிளைத்தலைவர் பீர் முகம்மது தலைமையிலும்  அதிரைக்கிளை துபை பொருப்பாளர் ஜாஹிர் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
வருகின்ற 10.1.2015 சனிக்கிழமை மாலை தக்வா பள்ளி அருகில் செய்யது இபுராகீமை வைத்து பொதுக்கூட்டம் நடத்துவது.

பெண்கள் மதரஸா நடத்துவதற்கு மாதம் சுமார் 30.000 தேவைப்படுகிறது அதை ஒரு பங்கு 1000 ரூபாய் என்று வைத்து 30 பங்கு தாரர்களை சேர்ப்பது (ஒருவர் எத்தனை  பங்கு வேண்டுமானாலும் தரலாம்) என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Close