அதிரையில் முறிந்து விழுந்த மின்கம்பங்கள்! (படங்கள் இணைப்பு)

அதிரை கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் மின் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இன்று இரண்டு பகுதிகளில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. அதிரை கரிசல்மணி குளம் அருகே இரண்டு கம்பங்கள் முறிந்து விழுந்ததுடன், ஒரு கம்பம் சாய்ந்தவாறு உள்ளது. மேலும் இதனால் அதிரையில் இன்று மதியம் 2 மணி முதல் மின்சாரம் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

image

image

image

image

Close