அதிரையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் புதிதாக இணைந்த உறுப்பினர்கள்!(படங்கள் இணைப்பு)

ஜி.கே.வாசன் அவர்களால் சில மாதங்களுக்கு முன் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சி துவங்கப்பட்டது .இதனையடுத்து அதிரையில்  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இன்று ஏராளமானோர்  இணைந்தனர். இதில் M.M.S அப்துல் கரீம், அதிரை மைதீன், மற்றும் அதிரை   தமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர்கள் உடனிருந்தனர். மேலும் கட்சியில் இணைந்த அனைவருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. 


Advertisement

Close