அதிரைக்கு அதிக வசதிகளுடன் ராஹத் புதிய பேருந்து!

அதிரை செக்கடிமேடு- சென்னை மண்ணடிக்கு கடந்த 2009 ம் ஆண்டு முதல் 6 வருடங்களாக, பாதுகாப்பான, விரைவான, சொகுசு பேருந்தை இயக்கிவருகிறது.

சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களுக்கும் இயக்கப்பட்ட போதும் அதிரைக்கு கூடுதல் சலுகையும் மதிப்பும் கவனமும் கொடுத்துவருகின்றனர்.

அதிரையர்களின் மனத்தில் நீங்கா இடத்தை பெற்றுள்ள ராஹத் சொகுசுப் பேருந்து இன்று முதல்1-1-15 புத்தம்புதிய – இருக்கை அகலமான அமர்வதற்கும் கால் வைப்பதற்கும் ஏதுவான, அதிக லக்கேஜ் வைக்கும் வசதியுள்ள பேருந்தை இயக்க இருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிிறோம்.

Advertisement

Close