நடந்த சம்பவத்தை SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக் நேரில் சென்று பார்வையிட்டார், தகவல் அறிந்து திருவாரூர் மாவட்ட SP நேரில் சென்று சம்பவத்தை ஆய்வு செய்தார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றவர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிகூறினார்.

உடன்,SDPI கட்சி மாநில செயற்குழு உறுபினர் அபுபக்கர் சித்திக்,தர்கா கமிட்டி பாக்கர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன்,SDPI கட்சி வழக்கறிஞர் நிஜாம் முஹம்மது,பொது மக்கள்,இளைஞர்கள் இருந்தனர்,இருப்பினும் பதட்டநிலை நீடிக்கிறது.

Advertisement

' />

முத்துப்பேட்டையில் நள்ளிரவில் கலவரம்!

திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் 01-01-2015 இன்று 12.30 மணிக்கு 40 லிருந்து 50 கயவர்கள் தர்காவை தாக்கி சேதம் படித்தி மதில் சுவரை உடைத்து,மின் விளக்கை உடைத்து இருந்தவர்களை தாக்கிள்ளனர். இதில் இருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளனர்.

Close