அதிரை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு! மின்சாரம் தாக்கிய சிறுவனுக்கு உதவிகரம் நீட்டுங்கள்!

முத்துப்பேட்டையில் வாழும் ஏழ்மையான சகோதரியின் மகன் பக்கத்து வீட்டு மாடியில் பட்டம் விட்டு விளையாடும் போது அந்த பட்டமானது கரண்ட் கம்பியல் சிக்கியுள்ளது அந்த பட்டத்தை எடுக்க போன சிறுவனை மின்சாரம் தாக்கி மாடியிலிருந்து கீழே விழந்துள்ளான் கீழே விழந்ததில் அவனின் தாடை நரம்புகள் நொறுங்கி விட்டது. 

அவனை மருத்துவமனைக்கு எடுத்து சென்றதில் மருத்துவர்கள் 2 லட்சம் செலவாகும் என்று சொல்லி விட்டார்கள் சிறுவனுடைய பெற்றோர்கள் ஏழைகள் என்பதால் அவர்களால் இவ்வளவு பெரிய தொகையை ரெடி பண்ண முடியவில்லை. 

அதனால் இரக்க மனம் படைத்த சகோதர சகோதரிகளே இந்த சிறுவனுக்கு நீங்கள் உதவ நினைத்தால் மேலே உள்ள படத்தில் போன் நம்பரும் அந்த பெற்றோர்களின் பேங்க் அக்கவுன்ட் நம்பரும் இருக்கிறது உங்களால் முடிந்த தொகையை அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.

மேலும் விபரங்களுக்கு :
0091-7845417659

Advertisement

Close