Advertisement

' />

அதிரை ஷிபா மருத்துவமனை நடத்திய பட்டிமன்றத்தில் பெருந்திரளானோர் பங்கேற்பு! (படங்கள் இணைப்பு)

அதிரை ஷிபா மருத்துவமனை நடத்தும் உலமாக்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம்  இன்று அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற்று வருகிறது .இதில் உடல் நலம் பேணுதல் இளமையிலா? முதுமையிலா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது 

அதிரை ஷிபா மருத்துவமனை நடத்திய பட்டிமன்ற்த்தில் பெருந்திரளானோர் பங்கேற்பு! (படங்கள் இணைப்பு)

இதனை தொடர்ந்து அப்போலோ மருத்துவமனை ஃபிட்னஸ் பயிற்சியாளர் உடல் எடை பராமரிப்பு குறித்து மக்களின் கேள்விக்கு விளக்கம் தரப்பட்டது. பின்னர் தமிழக அளவில் பேச்சுப்போட்டியில் முதலிடன் பெற்ற முஹம்மது அபூபக்கர் சித்திகின் சிறப்புரையும் அதனை தொடர்ந்து பெண்களுக்கான சொற்பொழிவும் நடைபெற்றது. இவற்றில் மக்களுக்கி மிகவும் பயனுள்ள பல அறிய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த பட்டிமன்றத்தில் பெண்களுக்கு தனி இடம் வசதி செய்யப்பட்டு இருந்தது.இதில் 100 க்கும் மேற்ப்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்..உலமாக்கள் கலந்துக்கொண்ட இந்த  பட்டிமன்றம் ரேடியோ தாவாவில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது 
    

 மேலும் இன்று காலை இலவச மருத்துவ பரிசோதனை முகாம் அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் வளாகத்தில் நடைபெற்றது .இதில் ஏராளமானோர் பங்கேற்று பயன் அடைந்தனர்.



Advertisement

Close