அதிரையில் ஓய்வு பெற்ற இரு காவல்துறை ஆய்வாளர்கள்

அதிரை காவல் நிலையத்தின் இரு கண்களாக இருந்த த.கலைசெல்வன் மற்றும் வி. ராஜேந்தரன் உதவி ஆய்வாளர்கள் அவர்களின் பணி ஓய்வு நாள் நேற்றுடன் 31-5-2015 முடிவடைந்தது. 

இதில் பட்டுக்கோட்டை கண்காளிப்பாளர் அவர்களின் தலைமையிலும் அதிரை காவல்துறை ஆய்வாளர் அவர்களின் முன்னிலையில் இருவரும் கௌரவிக்கப்பட்டனர்.  இதில் அதிரை காவல்துறை மற்றும் பட்டுக்கோட்டை காவல்துறை அதிகாரிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close