அதிரை மெயின் ரோடு புதிய சாலை அமைக்கும் பணி தீவிரம்!

அதிரையில் கடந்த பல வருடங்களாக குண்டும் குழியுமாக இருந்த மெயின் ரோடு சாலை கடந்த மூன்று நாட்களாக புணரமைக்கப்பட்டு வருகிறது. தற்போது பழைய சாலை ஜேசிபி மூலம் பெயர்த்தெடுக்கப்பட்டு புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

சாலை அமைக்கும் பணியின் போது மழை குறுக்கிட்டதால் சிறிது சிரமம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Close