Advertisement

' />

அதிரையில் தொடரும் தூரல் மழை!

அதிரையில் கடந்த ஒரு வாரமாக பெய்யாமல் இருந்த மழை நள்ளிரவு முதல் மிதமாக பெய்து வருகிறது. தொடர்ந்து தூரி வரும் மழையால் அதிரையில் குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.

Advertisement

Close